கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருவானைக்கா கோயில் கிழக்கு வாசலில் குபேர லிங்கம் உள்ளது. அட்சய திருதியையன்று இந்த லிங்கத்திற்கு பால், தேன், சந்தன அபிஷேகம் செய்து வழிபட்டால் வாழ்வில் வறுமை நீங்கி வளமை கூடுமாம். இங்கு ஆடை, தானம், அன்னதானம் செய்வது சிறப்பு!