Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சாக்கோட்டை வீரசேகரர் கோயில் ... திருத்தங்கல் நாராயண பெருமாள் கோயில் பிரம்மோற்ஸவ தேரோட்டம் திருத்தங்கல் நாராயண பெருமாள் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வால்பாறை கோவில்களில் விநாயகருக்கு பூஜை
எழுத்தின் அளவு:
வால்பாறை கோவில்களில் விநாயகருக்கு பூஜை

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2019
12:06

வால்பாறை: வால்பாறை கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடந்தது. வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஆனி மாதம் சங்கடஹர சதுர்த்தி பூஜையையொட்டி விநாயகருக்கு, மாலை, 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு, 7:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. பூஜையில் சுமங்கலி பாக்கியம் ஏற்பட பெண்களுக்கு மஞ்சள் கயிறு வழங்கப்பட்டது. பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் உள்ள பல்வேறு கோவில்களில், சங்கடஹர சதுர்த்தி நாளான நேற்று முன் தினம் மாலை விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 திருப்பூர்; உலக நலன் வேண்டியும், தொழில் வளம் சிறக்கவும் வேண்டி, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், மஹா ... மேலும்
 
temple news
கோவை; பெரிய நாயக்கன்பாளையம், குப்பிச்சிபாளையம் ரோடில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ... மேலும்
 
temple news
சோழவந்தான்; சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா தீர்த்தவாரி உற்ஸவத்துடன் ... மேலும்
 
temple news
தேனி; தேனி பெத்தாட்சி விநாயகர் கோயிலில் நடராஜன் சிவகாமியம்மாள் சுவாமி முன் ஆனி திருமஞ்சனத்தையொட்டி ... மேலும்
 
temple news
உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அருகே, 22 ஆண்டுகளுக்கு முன் கண்டெடுக்கப்பட்ட பஞ்சலோக சிலைகள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar