Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் ... மேட்டூர் அணையில் புனித நீர் ஊற்றி வழிபாடு மேட்டூர் அணையில் புனித நீர் ஊற்றி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமநாதபுரம் கோதண்டராமர் கோயிலில் ஜூலை 4ல் ஆனி பிரம்மோற்ஸவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமநாதபுரம் கோதண்டராமர் கோயிலில் ஜூலை 4ல் ஆனி பிரம்மோற்ஸவம்

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2019
01:06

ராமநாதபுரம் : ராமநாதபுரம் கோதண்ட ராம ஸ்வாமி கோயிலில் ஜூலை 4ல் பிரம்மோற்ஸவம் துவங்குகிறது. ஜூலை 12ல் தேரோட்டம்நடக்கிறது.

ராமநாதபுரம் சமஸ்தானம் கோதண்ட ராம ஸ்வாமி கோயிலில் ஆனி பிரம்மோற்ஸவ விழா ஜூலை 4ல் துவங்கிறது.ஜூலை 3ல் இரவு 7:00 மணிக்கு அனுக்ஞை, அடுத்த நாள் ஜூலை 4ல் காலை 10:00 மணிக்கு கொடியேற்றம், இரவு தோளுக்கினியான் வாகனம், இரண்டாம் நாள் காலை பல்லக்கு, இரவு சிம்ம வாகனத்தில் சுவாமி உலா, 3ம் நாள் காலை பல்லக்கு, இரவு ஆஞ்சநேய வாகனம், 4வது நாள் காலைபல்லக்கு, இரவு கருட வாகனம், 5 ம் நாள் காலை பல்லக்கு, இரவு சேஷ வாகனம், 6 ம் நாள் காலை பல்லக்கு, இரவு 7:00 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.

ஏழாம் நாள் மஞ்சள் நீர், இரவு இந்திர விமானம் புஷ்பபல்லக்கு, 8 ம் நாள் காலை பல்லக்கு, இரவு குதிரை வாகனத்தில் வீதியுலா,9 ம் நாள் காலை 9:30 மணிக்கு தேரோட்டம், 10ம் நாள் காலை 9:00 மணிக்கு மேல் தீர்த்தோத்ஸவம், இரவு தோளுக்கினியான் வாகனம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.ஏற்பாடுகளை நிர்வாக செயலாளர் கே.பழனிவேல்பாண்டியன், சரக பொறுப்பாளர் சங்கர், விசாரணைதாரர் கண்ணன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar