Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருணாசலேஸ்வரர் கோவில் ... ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு விழா ஜூலை 4ல் துவக்கம் ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு விழா ஜூலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மஹா பெரியவா மணிமண்டபம் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
மஹா பெரியவா மணிமண்டபம் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2019
12:06

 பேரூர்: பேரூரில் ஸ்ரீ மஹா பெரியவா மணிமண்டபம் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் மற்றும் சாம வேத பாடசாலை திறப்பு விழா, நேற்று நடந்தது.பேரூரில் பிரம்ம உற்சவ காலங்களில் சாம வேத பாராயணம், நாம சங்கீர்த்தனம் அன்னதானம் நடைபெற்று வந்த, 120 ஆண்டுகள் பழமையான பாராயண மடம் உள்ளது.

இங்கு, ஸ்ரீ காஞ்சி காமகோடி, 68வது பீடாதிபதி ஜெகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் (மஹா பெரியவா) மணிமண்டபமும், சாம வேத பாடசாலையும் அமைக்கப்பட்டது. முன்னதாக, காஞ்சி மஹா பெரியவர் திருவுருவ விக்ரஹத்தை சென்னை, மதுரை, திருச்சி, திருவண்ணாமலை, பாலக்காடு, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு எடுத்து சென்று, பூரணகும்ப வேத மரியாதையுடன், பூஜை ஆராதனைகள் செய்யப்பட்டன.

தொடர்ந்து, ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பஞ்சலோக விக்ரஹம் பிரதிஷ்டை, ஆதிசங்கர், வேத வியாஸர் மற்றும் ஸ்ரீ ஜெயேந்திரர் விக்ரஹங்கள் அமைக்கப்பட்டன.மஹா கும்பாபிஷேகம் மற்றும் சாம வேத பாடசாலை திறப்பு விழா நேற்று நடந்தது. காலை, 6:00 மணிக்கு வேதபாராயணம், 7:30க்கு ஆறாம் கால யாக பூஜை, 10:30 மணிக்கு விமான கும்பாபிஷேகம், 11:00க்கு மூலவர் கும்பாபிஷேகம் நடந்தது.மாலை, 6:00 மணிக்கு ஸ்ரீ மஹா பெரியவா திருவீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.விழாவுக்கு, திருச்சி ப்ரணவானந்த சரஸ்வதி அவதுாத சுவாமிகள், நங்கநல்லுார் காமாட்சி சுவாமிகள், மருதாநல்லுார் கோதண்டராம சுவாமிகள், பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் தலைமை வகித்தனர்.மஹா கும்பாபிஷேகத்தை, தஞ்சாவூர் சிவக்குமார் சாஸ்திரிகள் நடத்தி வைத்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி ; திருச்சி மாநகரில் வெகுவிமரிசையாக நடந்த பிரசித்திபெற்ற குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே திருவைரவன்பட்டியில் திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் இன்று காலை, கொடியேற்றத்துடன் பங்குனி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar