Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விழாக்கோலம் பூண்டது வடமதுரை ... அருப்புக்கோட்டை சொக்கநாதர் கோயிலில் ஆனி விழா துவக்கம் அருப்புக்கோட்டை சொக்கநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிள்ளைவயல் காளிகோயிலில் பூச்சொரிதல் விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2019
03:07

சிவகங்கை: சிவகங்கை பையூர் பிள்ளை வயல் காளியம்மன் கோயில் 65 வது ஆண்டு
பூச்சொரிதல் விழா நாளை (ஜூலை 5ல்.,) காப்புக்கட்டுதல், கொடியேற்றம், அம்மனுக்கு
தீப அலங்காரத்துடன் துவங்குகிறது.

இக்கோயிலில் ஜூலை 5ம் தேதி காலை 9:15 மணிக்கு மேல் 10:15 மணிக்குள் கொடி யேற்றத் துடன் விழா துவங்குகிறது. அன்று மாலை 4:45 மணி முதல் 5:45 மணிக்குள் அம்மன் சன்னதியிலிருந்து புறப்பட்டு தெப்பக்குளம் சென்று பூக்கரகம் கட்டி பூக்கரகத்துடன் பக்தர்கள் தீச்சட்டி எடுத்து வந்து அம்மன் சன்னதி முன் பூக்குழி இறங்குதல் நடக்கிறது.

அன்று மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு நடக்கும். ஜூலை 12ம் தேதி
வெள்ளிக்கிழமை காலை 10:30 மணிக்கு மேல் 12:00 மணிக்குள் அம்மனுக்கு சிறப்பு பாலாபி ஷேகம், அலங்காரம், நெய்வேத்தியங்களும் நடக்கும். மாலை 4:00 மணிக்கு சந்தனக்காப்பு அலங்காரத்துடன் அன்னை பிள்ளைவயல் காளியம்மன் குழந்தையுடன் அருள் பாலிப்பார். தொடர்ந்து பூச் சொரிதல் விழா நடக்கும். விழாவை முன்னிட்டு பொங்கல் வைத்தல், மா விளக்கு ஏற்றுதல், பிள்ளை தொட்டி கட்டுதல், முடி இறக்குதல், போன்ற வேண்டுதல்கள் நிறைவேற்றப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar