Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வில்லியனூர் கோவிலில் பிரம்மோற்சவம் ... கடலுார் ஆனி பிரம்மோற்சவ கொடியேற்றம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுச்சேரி நந்திகேஸ்வரர் கோவிலில் ஆனித்திருமஞ்சன விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2019
03:07

புதுச்சேரி: வெள்ளாழர் வீதியில் உள்ள நந்திகேஸ்வரர் கோவிலில், ஆனி  திருமஞ்சன விழா நடந்தது.புதுச்சேரி வெள்ளாழர் வீதியில், நந்திகேஸ்வரர்  கோவில் உள்ளது. இக்கோவிலில், நந்திகேஸ்வரருக்கு ஆனி திருமஞ்சன விழா  நேற்று (ஜூலை., 8ல்) நடந்தது. விழாவை முன்னி ட்டு நேற்று முன்தினம் (ஜூலை., 7ல்) மாலை 6:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.நேற்று (ஜூலை., 8ல்) காலை 6:30 மணிக்கு ஆராதனை, 7:00 மணிக்குமேல், அடியார்கள் சூழ நந்திகேஸ்வரர் வீதி உலா, நகரின் முக்கிய  வீதிகள் வழியாக நடைபெற்றது. கோவில் உற்சவரான நந்திகேஸ்வரர், கடந்த 100  ஆண்டிற்கு மேலாக வீதி உலா செல்லாமல் இருந்த நிலையில், இந்தாண்டு வீதி  உலா சென்றதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரியின் எட்டாம் நாள் மகா அஷ்டமி எனக் குறிப்பிடப்படுகிறது. இது துர்காதேவி அவதரித்த நாளாகும். ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் ஏழாம் ... மேலும்
 
temple news
தேனி: புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் நடந்த ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி ஐந்தாம் சனிக் கிழமையை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar