Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வத்திராயிருப்பு காளியம்மன் கோயில் ... மங்கலம்பேட்டை முத்துமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுச்சேரி உஞ்சவர்த்தி நாம சங்கீர்த்தனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2019
02:07

புதுச்சேரி:கிருஷ்ணபிரேமிக பஜனை மண்டலி சார்பில், நாளை 14ம் தேதி நான்கு இடங்களில் உஞ்சவர்த்தி நாம சங்கீர்த்தனம் நடக்கிறது.கும்பகோணம் அருகில் உள்ள கோவிந்தபுரத்தில், ஜீவ சமாதி அடைந்துள்ள, காஞ்சி காமகோடி பீடத்தின் 59வது பீடாதிபதியாக விளங்கிய பகவந் நாம போதேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 327 வது ஆராதனை மகோற்சவம் வரும் 13.09.2019 முதல் 29.09.2019 வரை கோவிந்தபுரம் மடத்தில் நடக்கிறது.

இந்த உற்சவத்தையொட்டி, கோவிந்தபுரம் மடத்து பாகவதர்களால் நகர மற்றும் கிராமங்க ளில் பல்வேறு இடங்களில் உஞ்சவர்த்தி நாம சங்கீர்த்தனம் நடக்கிறது. புதுச்சேரியில், கிருஷ்ண ப்ரேமிக பஜனை மண்டலி சார்பில் நாளை 14ம் தேதி, நான்கு இடங்களில் உஞ்சவர் த்தி நாம சங்கீர்த்தனம் நடக்கிறது.

ரெயின்போ நகர், சுமுக விநாயகர் கோவிலில் காலை 7:15 மணி முதல் 8:00 மணி வரையிலும், பிருந்தாவனம் சதானந்த விநாயகர் கோவிலில் காலை 8:15 மணி முதல் 9:00 மணி வரையிலும் நாம சங்கீர்த்தனம் நடக்கிறது.

தொடர்ந்து, காலை 9:15 மணி முதல் 10:15 மணி வரை லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் வலம்புரி ஞான விநாயகர் கோவிலிலும், காலை 10:30 மணி முதல் பகல் 12:30 மணி வரை எல்லப் பிள்ளைச்சாவடி சிருங்கேரி சாரதாம்பாள் கோவிலிலும் உஞ்சவர்த்தி நாம சங்கீர்த்தனம் நடக்கிறது.ஏற்பாடுகளை கிருஷ்ண பிரேமிக பஜனை மண்டலியினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar