Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருக்கோளக்குடி திருக்கோளநாதர் ... வழக்கறுத்தீஸ்வரர் ரிஷப வாகனத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாய்பாபா கோயில் வருஷாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2019
12:07

 காரியாபட்டி;காரியாபட்டி நரிக்குடி ரோட்டில் உள்ள ஸ்ரீகுபேரசாயி சாய்பாபா கோயிலில் 2ம் ஆண்டு வருஷாபிஷேகம் நடந்தது. கணபதி ஹோமம், கலச பூஜை, நவக்கிரக ஆபரண பூஜை மற்றும் விவசாயம் செழிக்க மழை வேண்டி சிறப்பு யாக பூஜை நடந்தது.  யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர் கலசங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சாய்பாபாவுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பரிவார தெய்வங்களான கணபதி, பாலமுருகன் சாய்நாதர், ராதாகிருஷ்ணன், குரு ராகவேந்திரா சுவாமிகளுக்கும் அபிஷேகம்  செய்யப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை காரியாபட்டி மது சாயி சாய் பாபா டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம். இராமன் ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 80 சதவீத திருப்பணிகள் நிறைவடைந்துள்ள ... மேலும்
 
temple news
புதுச்சேரி: தர்ம சம்ரக்ஷண சமிதி சார்பில், சாரதா நவராத்தி விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி நேற்று ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.புரம்: ஆர்.எஸ்.புரம் காமாட்சி அம்பாள் கோயிலில் நேற்று காலை அம்பாளுக்கு அபிஷேகம், தேவி மஹாத்மிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar