Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி கோயில்களில் ஆடிப்பிறப்பு ... மேட்டுப்பாளையம் தென் திருமலையில் தேர்த்திருவிழா மேட்டுப்பாளையம் தென் திருமலையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நடுவீரப்பட்டு மலையாண்டவர் கோவிலில் ஊஞ்சல் உற்ஸவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நடுவீரப்பட்டு மலையாண்டவர் கோவிலில் ஊஞ்சல் உற்ஸவம்

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2019
12:07

நடுவீரப்பட்டு:சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமியை  முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத  ராஜராஜேஸ்வரர் கோவி லில் ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று  முன்தினம் (ஜூலை., 15ல்) ஊஞ்சல் உற்சவம் நடந்தது.அன்று மாலை 3:00 மணிக்கு விநாயகர், ராஜராஜேஸ்வரர், ராஜராஜேஸ்வரி, தண்டாயுதபாணி, நால்வர், சித்தர் ஜீவசமாதிகள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை  நடந்தது.

மாலை 6:00 மணிக்கு பக்தர்கள் கோவில் மலை அடிவாரத்தை 16 முறை வலம் வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.இரவு 7:00 மணிக்கு ராஜராஜேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஆலய உலாவாக வந்து ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சலில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 8:10 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சிவனுக்குரிய பிரதோஷமும், சக்திக்குரிய கஜகௌரி விரதமும் ஒரே நாளில் வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar