Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நல்லவர்களுடன் சேருங்கள் நிஜமான உறவினர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பணம் சேர்ப்பது எப்படி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2019
03:07

* வெறும் பகட்டின் மூலம் சேர்த்த செல்வம் விரைவில் குறைந்து போகும். ஆனால் உழைப்பின் மூலம் சிறுகச் சேகரிப்பவனோ செல்வத்தை பெருக்குவான்.
* பொய் சொல்லி திரட்டும் செல்வமானது, சாகப் போகிறவன் அங்குமிங்கும் புரண்டு மூச்சு விடுவதற்கு சமமானது (அது அழிந்து விடும்).
* செல்வம் நிலையானதல்ல. கிரீடங்கள் தலைமுறை தலைமுறையாக நிலைத்து வருவதில்லை. செல்வத்தை மனிதன் குவிக்கலாம். ஆனால் அவற்றை யார் வாரிக்கொள்வார் என்பது தெரியாமலேயே சம்பாதிக்கிறான்.
* எறும்பைக் காணுங்கள். அதன் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். அதற்கு வழிகாட்டியும், தலைவனும், அதிகாரியும் இல்லை. கோடைகால ஆகாரத்திற்கு அறுவடை காலத்திலே தானியத்தை சேர்த்து வைக்கிறது. ஆனால் சோம்பேறிகள் கீல் முனையில் கதவு ஆடுவதைப் போல ஆடிக்கொண்டிருக்கிறார்கள். எறும்பு போல் உழைத்து சம்பாதியுங்கள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar