கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
துர்கையை நின்ற நிலையில் மட்டுமே கோயில்களில் தரிசிக்க முடியும். ஆனால், பெருமாளைப் போல சயன நிலையில் உள்ள துர்கையை திருநெல்வேலி மாவட்டம் பிராஞ்சேரியில் காணலாம். விஷ்ணுவைப் போல இந்த அம்மன் சயன நிலையில் விஷ்ணு துர்கையாக காட்சியளிக்கிறாள்.