கடம்ப வனம்- – மதுரை மீனாட்சியம்மன் கோயில் வேணு வனம்- – திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் செண்பக வனம்-- – திருநாகேஸ்வரம் நாகநாதர் கோயில் (தஞ்சாவூர் மாவட்டம்) மது வனம்- – நன்னிலம் மதுவனேஸ்வரர் கோயில் (நாகப்பட்டினம்) குண்டலி வனம்- – திருவக்கரை சந்திர மவுலீஸ்வரர் கோயில் (விழுப்புரம்) மறை வனம்- – வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயில் ( நாகப்பட்டினம்) மாதவி வனம்-- – திருமுருகன்பூண்டி முருகநாதர் கோயில் (திருப்பூர்) முல்லை வனம்-- – திருக்கருகாவூர் முல்லைவனநாதர் கோயில் (தஞ்சாவூர்) வில்வ வனம்- – திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் கோயில் (ராமநாதபுரம்)