Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலையில் இன்று கண்ணாடி ரிஷப ... இந்தியாவின் உயரமான 77 அடி உயர ராமர் சிலையை திறந்தார் பிரதமர் மோடி; கோவாவில் பக்தர்கள் பரவசம் இந்தியாவின் உயரமான 77 அடி உயர ராமர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்குடியில் இருந்து சுவாமி மலைக்கு பக்தர்கள் காவடி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காரைக்குடியில் இருந்து சுவாமி மலைக்கு பக்தர்கள் காவடி

பதிவு செய்த நாள்

28 நவ
2025
01:11

காரைக்குடி; திருக்கார்த்திகையை முன்னிட்டு காரைக்குடியில் இருந்து சுவாமி மலைக்கு பக்தர்கள் காவடி எடுத்துச் சென்றனர்.


காரைக்குடியில் இருந்து ஆண்டுதோறும் திருக்கார்த்திகைக்கு, நகரத்தார் சுவாமிமலை பாதயாத்திரை டிரஸ்ட் மூலம் பக்தர்கள் காவடி எடுத்துச் செல்வது வழக்கம். இவ்வாண்டு திருக்கார்த்திகையை முன்னிட்டு காவடி எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. நவ.26 காரைக்குடி நா. புதூர் நாகநாத சுவாமி கோயிலில், விநாயகர் பானை வைத்து காவடி கட்டுதல் நிகழ்ச்சியும் வேல் பூஜையும் நடந்தது. தொடர்ந்து சுப்பிரமணியர், தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை காவடிகள் நகர்வலம் வந்து கொப்புடைய நாயகியம்மன் கோயிலில் காவடிகளை வைத்து வேல் பூஜை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. மாலையில், காவடிகள் சுவாமி மலைக்கு புறப்பட்டது. வரும் டிச.1 ஆம் தேதி காலை, சுவாமிமலையில் காவடி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar