Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் மலையில் ... மகிழ்ச்சிக்கு அடிப்படை தர்மம்: துன்பத்துக்கு அடிப்படை அதர்மம்; சிருங்கேரி ஜகத்குரு அருளுரை மகிழ்ச்சிக்கு அடிப்படை தர்மம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி முருகன் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா துவங்கியது
எழுத்தின் அளவு:
பழநி முருகன் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா துவங்கியது

பதிவு செய்த நாள்

28 நவ
2025
10:11

பழநி: பழநியில் திருகார்த்திகை தீபத்திருவிழா துவங்கியது.


பழநி முருகன் கோயிலில் நேற்று (நவ.,27) மாலை சாயரட்சை பூஜையில் காப்பு கட்டுதல் உடன் கார்த்திகை தீபத் திருவிழா துவங்கியது. விநாயகர், மூலவர்,வள்ளி,தெய்வானை, சண்முகர், சின்னகுமாரசுவாமி, துவாரபாலகர், மயில், சன்னதி தெய்வங்களுக்கு காப்பிடப்பட்டது. ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


அதன்பின் சண்முகர் அர்ச்சனை, சண்முகர் தீபாராதனை, சின்னகுமாரசுவாமி தங்கச் சப்பரத்தில் எழுந்தருளல், யாகசாலை நடைபெற்றது. இரவு 7:30 மணிக்கு தங்கரத புறப்பாடு நடைபெறும். டிச.,2 ல், மாலை 5:30 மணிக்கு பூஜை சாயரட்சை பூஜையில் பரணி தீபம் ஏற்றப்படும். டிச.,3., அன்று மஹா கார்த்திகை தினத்தை முன்னிட்டு அதிகாலை 4:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், விசேஷ பூஜைகளும் துவங்கும். மதியம் 2:00 மணிக்கு சண்முக அர்ச்சனை, சண்முகர் தீபாராதனை நடக்கும். மாலை 4:00 மணிக்கு சாயரட்சை பூஜை, மாலை 4:45 மணிக்கு சின்னகுமார சுவாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருள்வார். முருகன் கோயிலில் நான்கு மூலைகளில் தீபம் வைத்தல் நடைபெறும். அதன் பின் 6:00 மணிக்கு திருகார்த்திகை தீபம், சொக்கப்பனை ஏற்றுதல் நடைபெறும். தொடர்ந்து திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோயிலில் மஹா கார்த்திகை தீபம் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வுடன் கார்த்திகை தீபத் திருவிழா நிறைபெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar