பேரையூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் பாலாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஆக 2019 05:08
பேரையூர்:பேரையூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலிருந்து பெண்கள்பால்குடம் எடுத்து காமாட்சியம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக சென்றனர். அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.