புதுச்சேரி எல்லையம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஆக 2019 02:08
புதுச்சேரி: புதுச்சேரி எல்லையம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் நேற்று (ஆக., 5ல்) துவங்கியது.
புதுச்சேரி, சின்னக்கடை, எல்லையம்மன் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி கடந்த 3ம் தேதி காலை பந்தக்கால் நடப்பட்டது. நேற்று முன்தினம் (ஆக., 4ல்) செல்வ வினாயகர் மற்றும் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் உள்புறப்பாடு நடந்தது.நேற்று (5ம் தேதி) காலை கொடியேற்ற த்துடன் விழா துவங்கியது. இரவு இந்திர விமானத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.வரும் 13ம் தேதி காலை தேர் திருவிழா நடக்கிறது.