Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தங்க நாதஸ்வர இசையுடன் மீனாட்சி ... 1,200 ஆடு, 2 ஆயிரம் கோழியை திண்டுக்கல்லில் விடிய விடிய சமபந்தி விருந்து 1,200 ஆடு, 2 ஆயிரம் கோழியை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விளாச்சேரியில் தயாராகின்றன விநாயகர் சிலைகள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விளாச்சேரியில் தயாராகின்றன விநாயகர் சிலைகள்

பதிவு செய்த நாள்

07 ஆக
2019
01:08

திருப்பரங்குன்றம்: மதுரை விளாச்சேரியில்விநாயகர் சதுர்த்திக்காக ’மெகா’ களிமண் விநாயகர் சிலைகள் தயாராகின்றன.

இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சீசனுக்கு தகுந்தாற்போல் களிமண், பேப்பர்கூழ், பிளாஸ்டர் ஆப் பாரீஸ், சிமென்ட் ஆகியவற்றால் பல்வேறு சுவாமி, தேச தலைவர்கள் சிலைகள், கொலு பொம்மைகள், கிறிஸ்துவ குடில்களை தயாரிக்கின்றனர்.

விநாயகர் சதுர்த்திக்காக3 இன்ச் முதல் 15 அடி உயரமுள்ள திரிபுர கணபதி, மகா கணபதி, துவஜ கணபதி, பால கணபதி, லிங்க விநாயகர் உட்பட பல்வேறு வடிவங்களில் சிலைகள் களிமண்ணால் தயாரிக்கப்படுகின்றன. இச்சிலைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படவுள்ளன.

சிலை தயாரிப்பில் ஈடுபட்ட பிச்சை கூறியதாவது: முன்னோர்கள் கிராம திருவிழாக்களுக்காக களி மண்ணால் குதிரைகளை தயாரித்தனர். 30 ஆண்டுகளாக குடும்பத்தினருடன்இணைந்து விநாயகர் சிலைகளை தயாரித்து வருகிறேன். இரண்டு அடி உயரம் வரை களிமண், ஆற்று மணல் மூலம் சிலைகள் தயாரிக்க முடியும். சுற்றுச்சூழல் பாதுகாப்பை  கருத்தில் கொண்டு களிமண்ணால் மட்டுமே சிலைகள் தயாரித்து வாட்டர் பெயின்ட் அடிக்கிறோம். மெகா விநாய கர் சிலைகள் 30 தயாரிக்கிறோம். ஒரு சிலை தயாரிக்க 10 நாட்கள் ஆகும் என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar