பதிவு செய்த நாள்
07
ஆக
2019
01:08
ஆக.9 – வரலட்சுமி விரதம்
* ஆக.3, ஆடி18: ஆடிப்பெருக்கு, சங்கரன் கோவில் கோமதியம்மன் ஆடித்தபசு உற்ஸவம் ஆரம்பம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் புஷ்ப பல்லக்கு, ரெங்கமன்னார் குதிரை வாகனம், ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி பல்லக்கு
* ஆக.4, ஆடி19: ஆடிப்பூரம், ஆண்டாள் திருநட்சத்திரம், சதுர்த்தி விரதம், நாகசதுர்த்தி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தேர், சங்கரன்கோவில் கோமதியம்மன் காமதேனு வாகனம், ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி தபசு மண்டபம் எழுந்தருளல், சுவாமி தங்க ரிஷபசேவை, மன்னார்குடி செங்கமலத்தாயார் தேர், பாடகச்சேரி ராமலிங்கசுவாமி குருபூஜை
* ஆக.5, ஆடி20: கருட பஞ்சமி, சங்கரன் கோவில் கோமதியம்மன் சிம்ம வாகனம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்க மன்னார் வெட்டிவேர் சப்பரத்தில் பவனி, ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி, திருவாடானை சிநேகவல்லி, நயினார்கோவில் சவுந்திரநாயகி திருக்கல்யாணம், மதுரை மீனாட்சியம்மன் ரிஷபசேவை, கரிநாள்
* ஆக.6, ஆடி 21: சஷ்டி விரதம், பெருமிழலைக்குறும்பர் குருபூஜை, சங்கரன்கோவில் கோமதியம்மன் ரிஷப வாகனம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் தோளுக்கினியானில் தீர்த்தவாரி, சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் சக்திஅழைப்பு, உருள்தண்டம், ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி, திருவாடானை சிநேகவல்லி, நயினார்கோவில் சவுந்திரநாயகி ஊஞ்சல் காட்சி
* ஆக.7, ஆடி 22: பட்சிராஜர் திருநட்சத்திரம், ஆடி சுவாதி, சேரமான் பெருமாள் நாயனார், சுந்தரர் குருபூஜை, சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளி சப்பரம், சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் பொங்கல் விழா, மதுரை மீனாட்சியம்மன் புஷ்ப பல்லக்கு, அழகர்கோவில் கள்ளழகர் ஆடித்திருவிழா ஆரம்பம்
* ஆக.8, ஆடி 23: சங்கரன்கோவில் கோமதியம்மன் கனக தண்டியல், சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் தேருக்கு எழுந்தருளல், அழகர்கோவில் கள்ளழகர் கிருஷ்ணாவதாரம், சிம்மவாகனத்தில் பவனி, மதுரை மீனாட்சியம்மன் குதிரை வாகனம், ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி மஞ்சள் நீராட்டு, சுவாமி, அம்மன் ஏகசிம்மாசனம்
* ஆக.9, ஆடி 24: வரலட்சுமி விரதம், சங்கரன்கோவில் கோமதியம்மன் பூப்பல்லக்கு, மதுரை மீனாட்சியம்மன் சட்டத்தேர், ராமேஸ்வரம் சிவன் நந்திகேஸ்வரர் வாகனம், அம்மன் வெள்ளி யானை வாகனம், இருக்கன்குடி மாரியம்மன் உற்ஸவம் ஆரம்பம், படைவீடு ரேணுகாம்பாள் புறப்பாடு, அழகர்கோவில் கள்ளழகர் அனுமார் வாகனத்தில் ராமர் கோலம்