Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புத்தூரில் சுதர்சன ஹோமம் அவலுார்பேட்டையில் அக்னி கரக விழா அவலுார்பேட்டையில் அக்னி கரக விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிங்கம்புணரி அருகே பிரான்மலை கோயில் ஆடி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிங்கம்புணரி அருகே பிரான்மலை கோயில் ஆடி விழா

பதிவு செய்த நாள்

10 ஆக
2019
01:08

சிங்கம்புணரி:சிங்கம்புணரி அருகே ஐந்துகோயில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான பிரான் மலை குன்று வளர்ந்த பிடாரியம்மன் கோயிலில் ஆடித்திருவிழா நடந்தது.

நேற்று 9 ல் காலை 10:00 மணிக்கு மங்கைபாகர் கோயில் முன்பிருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். காலை 11:00 மணிக்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். ஐந்து ஊர் மக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர் அதைத் தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு பெண்கள் முளைப்பாரியை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். இரவு 9:00 மணிக்கு பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar