Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதிபராசக்திக்கு 5004 கஞ்சி கலய ஊர்வலம் சிவகங்கையில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் முளைப்பாரி ஊர்வலம் சிவகங்கையில் ஆதிபராசக்தி வழிபாட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மானாமதுரை விநாயகர் சதுர்த்திக்காக தயாராகும் சிலைகள்
எழுத்தின் அளவு:
மானாமதுரை விநாயகர் சதுர்த்திக்காக தயாராகும் சிலைகள்

பதிவு செய்த நாள்

12 ஆக
2019
12:08

மானாமதுரை:செப்.,2 விநாயகர் சதுர்த்திக்காக மானாமதுரையில் நீர்நிலைகளை  பாதிக்காத விநாயகர் சிலைகள் செய்வதில் மண்பாண்ட தொழிலாளர்கள்  ஆர்வமுடன் ஈடுபட்டு வரு கின்றனர்.

கல்லில் கலைவண்ணம் பெரிதல்ல, பிடிபடாத மண்ணை கட்டுக்குள் கொண்டு  வந்து அவற் றிற்கு சிலை வடிவம் தரும் உன்னத பணியில் மானாமதுரை  மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இங்குள்ள 250 க்கும்  மேற்பட்ட குடும்பத்தினர் மண்பாண்ட கூடங் களில் களிமண்ணால் தயாரிக்கப்பட்ட  விளக்குகள், மண்பானை, சமையல் பொருட்களை தயாரித்து வருகின்றனர்.

குறிப்பாக சீசனுக்கு ஏற்ற பொருட்கள் தயாரிப்பில் இவர்களுக்கு நிகர் வேறு  யாருமில்லை. அந்தளவிற்கு மண்பாண்ட பிரியர்களின் ஆர்வத்தை பூர்த்தி  செய்யும் விதத்தில், கலை நயமிக்க பொருட்களை தயாரித்து  அசத்துகின்றனர்.அந்த வகையில் செப்.,2ம் தேதி விநாயகர் சதுர்த்தியை  முன்னிட்டு இந்து அமைப்புகள் சார்பில் முக்கிய இடங்களில் விநாயகர் சிலை கள்  வைத்து 3 நாட்கள் தொடர்ந்து பூஜைகள் செய்து வருவர். அந்த சிலைகளை  ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைத்து விடுவர். விநாயகர் சதுர்த்தி  விழாவை முன்னிட்டு வீடுகளில் பூஜைக்கு தேவைப்படும் சிறு சிலைகள் முதல்  அதிகபட்சம் 7 அடி உயர சிலை வரை தயாரிக்கின்றனர்.

நீர்நிலை பாதிக்காத சிலைகள்

இத்தொழிலில் ஈடுபடும் மாற்றுத்திறனாளி தங்கமணி 60 கூறியதாவது, நாகரிக  காலத்தில் பிளாஸ்டர் ஆப் பாரீஸ் மூலம் தயாரித்த விநாயகர் சிலைகளை  அதிகம் பயன்படுத்து கின்றனர். இவை நீர்நிலைகளுக்கு பெரிய அளவிலான  பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் மானா மதுரையில் இயற்கைக்கு பாதிப்பு இல்லாத  வகையில் களிமண் மூலம் சிலைகள் செய்துள் ளேன். அவற்றில் பெயின்ட் அடிக்க  வர்ணபொடியை துாவுவேன். தமிழகத்தில் அனைத்து பகுதியிலும் நடக்கும்  விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு, இங்கிருந்து தான் சிலைகள் வாங்கி  செல்லப்படுகிறது. தற்போது களிமண் சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணி  நடக்கிறது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்  திருக்காமீஸ்வரர் கோவிலில் சூரிய பூஜை விழா நடந்தது.வில்லியனுாரில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின் மூன்றாம் நாளான இன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மகா ஸ்வாமிகள் 76ம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar