Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

கோவில்களில் சோமவார பிரதோஷம்: பக்தர்கள் வழிபாடு கோவில்களில் சோமவார பிரதோஷம்: ... வீரட்டானேஸ்வரர் கோவிலில் சோமவார பிரதோஷ வழிபாடு வீரட்டானேஸ்வரர் கோவிலில் சோமவார ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தும்பைப்பட்டி, சங்கர லிங்கம் கோவிலில் பிரதோஷ வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஆக
2019
12:04

மதுரை: தும்பைப்பட்டி,  சிவாலயபுரம்  சங்கர லிங்கம் சுவாமி, கோமதி அம்மன், சங்கரநாராயணர் கோவிலில் நந்திதேவருக்கும், சங்கர லிங்கம் சுவாமிக்கும்  ஆடி மாத வளர்பிறை பிரதோஷ  சிறப்பு அர்ச்சனை,  அலங்கார வழிபாடு நேற்று 12.08.2019  நடைபெற்றது.

நாட்டின் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும்,  விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.  ஏராளமான பக்தர்கள்  கலந்து கொண்டனர்.  முன்னதாக நந்தியம் பெருமாளுக்கு  எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம்,  மஞ்சள்,  பஞ்கவ்யம்,  பால்,  தயிர், இளநீர், கரும்பு சாறு  பஞ்சாமிர்தம்,  ஸ்வர்ணம்,  சந்தனம், பன்னீர்,  திருநீர் அபிக்ஷேகம் நடைபெற்றது.  சுவாமி விபூதி, சந்தனக் காப்பு   அலங்காரத்தில் அருள் பாலித்தார்.  பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம்  பிரசாதம் வழங்கப்பட்டது. ரமேஷ் அய்யர் , சங்கர நாராயணர் கோவில் கல்வி, அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் விழாவை சிறப்பாக செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
காஞ்சிபுரம், காஞ்சி அத்தி வரதர் வைபவம், நேற்றுடன் நிறைவு பெற்றது. வரதராஜ பெருமாள் கோவிலில், அனந்தசரஸ் ... மேலும்
 
temple
சபரிமலை, :கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஒரு ஆண்டு காலத்துக்கான சபரிமலை, மாளிகைப்புறத்திற்கான புதிய ... மேலும்
 
temple
திண்டிவனம்: திண்டிவனத்தில் ராகவேந்திரர் சுவாமிகளின் 348வது ஆராதனை விழா நடந்தது.

திண்டிவனம் ... மேலும்
 
temple
 புதுச்சேரி: வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவிலில் தெப்பல் உற்சவம் நேற்று நடந்தது. ... மேலும்
 
temple
பெரியகுளம்: பெரியகுளம் அருகே வடுகபட்டியில் எழுபது ஆண்டுகளுக்கு முன்  பாலசுப்பிர மணிய சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.