Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ... தேவகோட்டையில் விளக்கு பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐயப்பன் கோவிலில் திருவிளக்கு வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஆக
2019
12:08

அன்னுார்:அன்னுார் ஸ்ரீ ஐயப்பன் கோவிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு, அதிகாலை ஐயப்பனுக்கு சகல திரவிய அபிஷேகம், மஞ்சள், குங்குமார்ச்சனை வழிபாடுகளை தொடர்ந்து, ஸ்ரீ ஐயப்பனுக்கு மோகினி அலங்காரம் செய்யப்பட்டது.


சுவாமிக்கு பட்டாடை, ஆடை ஆபரணங்கள் மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு, மோகினி அவதாரத்தில் ஐயப்பன் காட்சியளித்தார். மாலை சுமங்கலி பெண்கள் பங்கேற்ற 108 திருவிளக்கு வழிபாடு நடந்தது. இதில் ஐந்து முக குத்துவிளக்குகளை ஏற்றி, மங்கலப்பொருட்களை சமர்ப்பித்து சுமங்கலி பெண்கள் ஐயப்பனை வழிபட்டனர். வழக்கமாக அம்மன் கோவில்களில் மட்டுமே நடைபெறும் ஆடிவெள்ளி உற்சவம், நேற்று ஐயப்பன் கோவிலில் நடந்தது.அன்னுார் வட்டாரத்தில் திரளான பெண்கள் திருவிளக்கு பூஜையில் பங்கேற்றனர். உபயதாரர்கள் மஞ்சள் சரடு, குங்குமம், மஞ்சள், வளையல் உள்ளிட்ட மங்கலப்பொருட்களை வழங்கினர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar