Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருப்புக்கோட்டை மாரியம்மன் கோயில் ... நவநீத கிருஷ்ண பெருமாள் கோவிலில் பக்தர்கள் வழிபாடு நவநீத கிருஷ்ண பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குச்சனுார் சுரபி நதியில் முகம் சுழிக்கும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
குச்சனுார் சுரபி நதியில் முகம் சுழிக்கும் பக்தர்கள்

பதிவு செய்த நாள்

26 ஆக
2019
12:08

சின்னமனுார் : குச்சனுார் சுரபி நதியில் பக்தர்கள் அவிழ்த்து விடும் ஆடைகளால் மாசுபடுகிறது. குச்சனுாரில் பிரசித்தி பெற்ற சுயம்பு சனீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.

இக்கோயிலின் எதிரே சுரபி நதி ஓடுகிறது. ஆண்டு முழுவதும் நீர் வரத்திருந்த நிலை மாறி, ராஜவாய்காலில் நீர் திறக்கும் போது மட்டும் தண்ணீர் வரத்துள்ளது. பரிகார தலமான இங்கு வரும் பக்தர்கள் நதியில் நீராடி, கொடிமரத்தில் எள் விளக்கேற்றி, சுயம்பு மூலவரை தரிசித்து செல்கின்றனர். நீராடும் பக்தர்கள் ஆடைகளை அப்படியே வாய்க்காலுக்குள் வீட்டு செல்வதால், கோயில் அருகேயுள்ள சுரபி நதி முழுவதும் கழிவு துணிகளால் நிரம்பி விடுகிறது. இதனால் புண்ணிய நதி மாசுபடுகிறது.அறநிலையத்துறையினர் கூறுகையில், வாரத்தின் சனிக்கிழமை தோறும் சுரபி நதியில் உள்ள துணிகள் அப்புறப்படுத்தப்படுகின்றன. இவற்றை சேகரிப்பதற்கான ஏலம் விடுவதற்கு, உயரதிகாரிகளின் அனுமதிக்காக காத்திருக்கிறோம், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவையில் காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரின் நடுவே ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை பட்டத்தரசி ராம் நகர் நாகநாதர் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் திரளான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையத்தில் வைத்தியநாதர் தையல் நாயகி தாயார் மற்றும் 63 நாயன்மார்கள் சிலைகள் பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar