Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உடுமலை கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி ... பரங்கிப்பேட்டை சித்தர் சுவாமிகளின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடலுார் திருமஞ்சன உற்சவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஆக
2019
03:08

கடலுார்: கடலுார், திருப்பாதிரிப்புலியூர் கண்ணபிரான் கோவில் கிருஷ்ண  ஜெயந்தியை முன்னிட்டு நேற்று முன்தினம் 25ம் தேதி திருமஞ்சனம் நடந்தது.

கடலுார், திருப்பாதிரிப்புலியூர், திருவரசன் பிள்ளை தோட்டம், ருக்மணி, சத்யபாமா சமேத கண்ணபிரான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கடந்த 24ம் தேதி துவங்கியது.

இதில் விஷேச பூஜைகள், திருமஞ்சனம், இரவு உறியடி உற்சவம்,  சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் 25ம் தேதி காலை 9:00 மணிக்கு  திருமஞ்சனம், மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இன்று  27 ம் தேதிகாலை திருமஞ்சனம், மாலை 6:00 மணிக்கு கருட சேவை, கண்ணபிரான் வீதியுலா நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை சுந்தர்பட்டர் ,ராஜா ஆகியோர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar