நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் உறியடி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஆக 2019 03:08
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி திருவிழா நடந்தது.நெல்லிக்குப்பம் பாமா ருக்குமணி சமேத வேணு கோபால சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. கிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா வந்து அருள்பாலித்தார்.உறியடி திருவிழா நடந்தது. பூஜைகளை ரமேஷ் பட்டாச்சாரியார் செய்தார்.