Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நடுவீரப்பட்டில் பிரதோஷ வழிபாடு பண்ருட்டி திருவதிகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே தியான உற்சவம் ஏ.வி.பி.,யில் நிறைவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஆக
2019
02:08

பெ.நா.பாளையம்:நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஏ.வி.பி., மெட்ரிக்  மேல்நிலைப் பள்ளியில், மூன்று நாள் தியான உற்சவம், நடந்தது.

ராமச்சந்திர மிஷனின் ’ஹார்ட்புல்னஸ்’ என்ற அமைப்பு சார்பில், மூன்று நாள் தியான உற்ச வம் நடந்தது. முதல் நாள் நிகழ்ச்சிக்கு, ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கல்வி நிறுவனங் களின் உதவி செயலாளர் சுவாமி நிர்மலேஷானந்தாஜி தலைமை வகித்தார்.

யோகா பயிற்சியாளர் ஈஸ்வரி வரவேற்றார். பள்ளி தாளாளர் சண்முகம் சிறப்பு விருந்தினர் களை, அறிமுகம் செய்து வைத்தார்.நிகழ்ச்சியில், ’விதியை வடிவமைத்தல்’ என்ற புத்தக த்தை, சுவாமி நிர்மலேஷானந்தாஜி வெளியிட, சண்முகம் பெற்றுக் கொண்டார். இரண்டாம் நாள் நடந்த நிகழ்ச்சியில்,  தம்பு பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் கணேசன், ’சங்கத் தமிழும்,  ஆன்மிகமும் என்ற தலைப்பில் பேசினார். மூன்றாம் நாள் விழாவில், ’மனதில்  என்றும் அமைதியும் சந்தோஷமும்’ என்ற தலைப்பில் பிரகாஷ் பேசினார்.  நிகழ்ச்சியில், ஆடிட்டர் சுதர்சனம், கோவை மாநகர ஹார்ட்புல்னஸ் அமைப்பின்  கிளை பொறுப்பாளர் எழிலரசி, கோவை மண்டல பொறுப்பாளர் கார்த்திக் உட்பட  பலர் கலந்துகொண்டனர். முகாமில், யோகாசனம், தியானம், பிராணயாமப்  பயிற்சிகள் அளிக்கப்பட்டன. முதல்வர் சுப்புலட்சுமி நன்றி கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வியாழக்கிழமை குரு பகவானுக்கு உகந்த நாளாகும். இன்று பிரதோஷம் வருவது சிறந்ததாக கருதப்படுகிறது. பிரதோஷம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 5.72 சவரன் தங்கக் ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோவில் அருகில், துாப்புல் வேதாந்த தேசிகர் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
தேவகோட்டை: தேவகோட்டையில் வாழ்ந்த சட்டிச் சாமி சித்தர் கோயில் உள்ளது. நேற்று சட்டிச் சாமி சித்தரின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar