Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்பூரில் விசர்ஜன ஊர்வலம் ... திருப்பூர் ஈஸ்வரன் கோவிலில் ஆவணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூர் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் விநாயகர்சிலை விசர்ஜனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 செப்
2019
02:09

திருப்பூர்:அனுமன் சேனா உள்ளிட்ட அமைப்புகள் சார்பில், விநாயகர் சிலை  விசர்ஜன ஊர்வலம் இன்று நடக்கிறது.

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிசத்  உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில், திருப்பூர் மாவட்டம் முழுவதும் ஏறத்தாழ,  4 ஆயிரம் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

மாநகரில் மட்டும், ஆயிரத்து, 100 சிலைகள் இருக்கும். அதில், இந்து முன்னணி, 1,008; அனு மன் சேனா, 3; சிவசேனா, 6; இந்து மக்கள் கட்சி, 16; விஷ்வ ஹிந்து பரிசத், 14; இந்து முன்னே ற்ற கழகம், 10 மற்றும் இந்து மக்கள் கட்சி, 6 உள்ளிட்டவை அடங்கும்திருப்பூர் மாநகரில், ஆறு இந்து அமைப்புகள் சார்பில், விசர்ஜன ஊர்வலம் பொதுக்கூட்டம் நடக்கிறது.

அதில், அனுமன் சேனா, சிவசேனா ஊர்வலம் புது பஸ் ஸ்டாண்டில் ஆரம்பித்து, யூனியன் மில் ரோட்டில் பொதுக்கூட்டம்; இந்து மக்கள் கட்சி கே.வி.ஆர்., நகரில் ஆரம்பித்து, யூனியன் மில் ரோட்டில் கூட்டம்; விஷ்வ ஹிந்து பரிசத், புது பஸ் ஸ்டாண்டில் ஆரம்பித்து ஆலாங்காட்டில் கூட்டம்; இந்து முன்னேற்ற கழகம் ஆலாங்காட்டில் கூட்டம் மற்றும் இந்து மக்கள் கட்சியினர் யூனியன் மில் ரோட்டில் கூட்டம் நடக்கிறது.இந்த ஊர்வலம், பொதுக் கூட்டம் என அனைத் தும், 2:00 மணி முதல், 6:00 மணிக்குள் நடக்க உள்ளது. ஏறத்தாழ, 80 சிலைகள் சாமளாபுரம் குளத்தில் கரைக்கப்பட உள்ளது.இன்று நடக்க உள்ள விசர்ஜன ஊர்வலம், பொதுக்கூட்டம் பாதுகாப்பு பணிக்கு, 150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், எட்டாவது வார்ஷிக ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று நடந்த திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, கடலை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு கிராமத்தில் தேவாரப் பாடல் பெற்ற பிரம்ம ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar