Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மரங்களே! கனி கொடுங்கள்! மனமே விழித்தெழு
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆதரவுக்கரம் நீட்டுங்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 செப்
2019
04:09

ஓரிடத்தில் அன்னதானம் அளிக்கப்பட்டால், இந்த இடத்தில் இத்தனை மணிக்கு  இந்த  காரணத்துக்காக தரப்படும் என்ற அறிவிப்பு இருந்தால் போதும். யார் கொடுக்கிறார்கள் என்பது தேவையற்றது. பைபிளில், “தர்மம் செய்யும் போது, அது குறித்த விஷயங்கள் ரகசியமாக இருக்க வேண்டும். வலது கை செய்வதை உன் இடதுகை அறியாதிருக்கக் கடவது” என்று வசனம் ஒன்று இருக்கிறது. தர்மம் செய்பவர் ஆண்டவரால் ஏற்றுக் கொள்ளப்படுவார். சூரியன் ஒளி தருகிறது. மரங்கள் கனி தருகின்றன. பூக்கள் மணம் பரப்புகின்றன. உணவோடு கலந்து ருசி தருகிறது உப்பு. மெழுகுவர்த்தி ஒளி தருகிறது. இவை தியாகம் செய்வதோடு தங்களின் சேவையை வெளிக்காட்டுவதில்லை.ஆதரவுக்கரம் நீட்டுங்கள்! இயன்ற உதவியை பிறருக்குச் செய்யுங்கள்  என்பதை  புரிந்து நடக்க வேண்டும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
தன் தாயான வினதையின் துன்பம் போக்க தேவலோகம் சென்ற கருடன், அமிர்தகலசம் பெற்று திரும்பிக் ... மேலும்
 
சென்னை அருகிலுள்ள இலம்பையங் கோட்டூரில் சந்திர சேகரேஸ்வரர் கோயில் உள்ளது. தற்போது இத்தலம் ... மேலும்
 

மரண பயம் விலக... அக்டோபர் 15,2026

மண்ணில் பிறந்த உயிர் என்றாவது ஒருநாள் இறந்தே ஆக வேண்டும். மனிதர்கள் அதிகபட்சமாக நுாறாண்டு காலம் ... மேலும்
 

மதனை எரித்த சிவன் அக்டோபர் 15,2026

மயிலாடுதுறையில் இருந்து கொண்டல் செல்லும் ரோட்டில் 3 கி.மீ., துாரத்தில் உள்ள தலம் கொருக்கை. இங்கு ... மேலும்
 

ஆபத்து காலத்தில்... அக்டோபர் 15,2026

இலங்கையில் சீதையை தேடி அலைந்தார் அனுமன். அவரைக் கண்ட இலங்கை காவல் தெய்வம் லங்கிணி, ‘‘ ஏ!குரங்கே! இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar