1. தினமும் தலைக்கு குளிக்க வேண்டும். 2. தாம்பத்யம் கூடாது. 3. சைவ உணவைச் சாப்பிடலாம். 4. வெளியிடத்தில் சாப்பிடுவது, உணவில் வெங்காயம், பூண்டு, சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். 5. இந்த காலகட்டத்தில் நம்முடன் முன்னோர் வசிப்பதால் விருந்து, கேளிக்கையை தவிர்க்கவும்.