மானாமதுரை: இடைக்காட்டூரில் உள்ள இடைக்காடார் சித்தர் கோயிலில் ஜெயந்தி விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. இரவு சித்தர் திருவீதி உலா வந்தார். சிறப்பு ஹோமம், யாகம் நடத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிர்வாக கமிட்டியினர் ஏற்பாட் டை செய்தனர்.