Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நல்லாத்துார் பெருமாள் கோவிலில் ... திருப்பதி பிரம்மோற்சவம்: மோகினி அலங்காரத்தில் பெருமாள் பவனி திருப்பதி பிரம்மோற்சவம்: மோகினி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் நவரத்திரி விழா
எழுத்தின் அளவு:
கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் நவரத்திரி விழா

பதிவு செய்த நாள்

04 அக்
2019
01:10

சின்னசேலம்: சின்னசேலம் நகரில் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி உற்சவர் துர்கை அலங்காரத்தில் அருள்பாலித்தார். நவரத்திரியை முன்னிட்டு கன்னிகா பரமேஸ்வரி, ஆக்கிய விநாயகர், விஜயபுரம் வேதவல்லி மாரியம்மன், செல்வமுருகன் கோவில்களில் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. நேற்று முன்தினம் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் துர்கை அலங்காரத்தில், பக்தர்களுக்கு  அம்மன் அருள்பலித்தார். ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனி கிழமையை ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி இன்று காலை பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை, பஜனை ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிவார உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரத்தில், மங்களநாயகி சமேத ராமலிங்க சுவாமி கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar