Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வாலீஸ்வரருக்கு திரவிய அபிஷேகம் நெல்லிக்குப்பத்தில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு நெல்லிக்குப்பத்தில் பவுர்ணமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி கந்தசஷ்டி விழா: வரும் 28ல் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருத்தணி கந்தசஷ்டி விழா: வரும் 28ல் துவக்கம்

பதிவு செய்த நாள்

15 அக்
2019
11:10

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கந்தசஷ்டி விழா, வரும், 28ம் தேதி துவங்குகிறது. விழாவை ஒட்டி காவடி மண்டபத்தில், உற்சவர் சண்முகப் பெருமானுக்கு, தினமும், காலை, 8:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை தொடர்ந்து லட்சார்ச்சனை விழா நடக்கிறது.

தினமும், காலை, 10:00 மணிக்கு, மூலவருக்கு புஷ்பம், பட்டு, தங்க கவசம், திருவாபரணம், வெள்ளி கவசம் மற்றும் சந்தனக் காப்பு போன்ற அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடக்கும்.நவம்பர், 2ல், மாலை, 5:00 மணிக்கு சண்முகப் பெருமானுக்கு, புஷ்பாஞ்சலியும், நவம்பர், 3ம் தேதி, காலை, 11:00 மணிக்கு, உற்சவருக்கு திருக்கல்யாணமும் நடக்கிறது. கந்தசஷ்டி முடியும் வரை, மலைக்கோவிலில் உள்ள மண்டபத்தில், திருத்தணி முருகன் திருவடி சபை சார்பில், பக்தி இன்னிசை கச்சேரி, ஆன்மிக சொற்பொழிவு மற்றும் பரதநாட்டியம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்.ஏற்பாடுகளை, கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் பழனிகுமார் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.இதே போல், திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான கோட்ட ஆறுமுக சுவாமி கோவிலிலும், கந்தசஷ்டி விழாவையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar