Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேனி முருகன் கோயில்களில் கந்தசஷ்டி ... தர்மபுரி கேதார கவுரி விரதத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்போரூரில் கந்தசஷ்டி கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
திருப்போரூரில் கந்தசஷ்டி கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

29 அக்
2019
02:10

திருப்போரூர் : திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், கந்தசஷ்டி விழா,  கொடியேற்றத்துடன் நேற்று (அக்., 28ல்) துவங்கியது.

திருப்போரூர், கந்தசுவாமி கோவிலில், ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா  விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டு கந்தசஷ்டி  விழா, நேற்று கொடியேற்றத் துடன் துவங்கியது.காலை, 6:00 மணியளவில்,  கோவில் வட்ட மண்டபத்தில், உற்சவர் கந்தசுவாமி பெருமான், சிறப்பு  அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு  அருள்பாலித்தார்.

பின், கொடி மரம், கொடி உள்ளிட்டவைகளுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை  நடந்தது. தொடர்ந்து, காலை, 7:00 மணிக்கு, கோவில் சிவாச்சாரியார்களால்,  உற்சவ கொடி ஏற்றப் பட்டது.பின், உற்சவர் கந்தசுவாமி பெருமான், வள்ளி,  தெய்வானையுடன் மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஆறு  நாட்கள் நடைபெறும் கந்தசஷ்டி விழாவின், பிரதான விழாவாக, வரும், 2ம் தேதி,  சூரசம்ஹாரம் விழா நடைபெறுகிறது. 3ம் தேதி, திருக் கல்யாணத்துடன் பெருவிழா  நிறைவடைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சித்திரை பெருவிழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில் காரணீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.சங்க ... மேலும்
 
temple news
காரமடை: பிரசித்தி பெற்ற கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: பஞ்சபூத தலங்களில் அக்னி தளமாக விளங்கும் உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar