Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

சபரிமலை வழக்கு: நீதிபதிகள் கூறியது என்ன? சபரிமலை வழக்கு: நீதிபதிகள் கூறியது ... சபரிமலைக்கு இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம் சபரிமலைக்கு இன்று முதல் சிறப்பு ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் பாதுகாப்பிற்கு 10 ஆயிரம் போலீசார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 நவ
2019
11:35

சபரிமலை: சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு கால பாதுகாப்புக்கு, 24 எஸ்.பி.க்கள் தலைமையில் ஐந்து கட்டங்களில், 10 ஆயிரம் போலீசார் நாளை மறுநாள் (நவ.,15) முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். சபரிமலையில், கார்த்திகை ஒன்றாம் தேதி முதல், 41 நாட்கள் மண்டல கால பூஜை நடைபெறுகிறது. அதன் பின், டிச., 30 முதல், ஜன., 20 வரை, மகரவிளக்கு கால பூஜை நடைபெறுகிறது. கடந்த சீசனில் பிரச்னைகள் காரணமாக, போலீசார் குவிக்கப்பட்டனர். அது, இந்த ஆண்டும் தொடர்கிறது. 24 எஸ்.பி., 112 டி.எஸ்.பி.க்கள், 264 இன்ஸ்பெக்டர்கள், 1185 எஸ்.ஐ.க்கள் தலைமையில், 5 பிரிவாக பாதுகாப்பு பிரிக்கப்பட்டு, ஒரு பிரிவில், 2000 போலீசார் வீதம், 10 ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்கள், நிலக்கல், பம்பை, சன்னிதானம் ஆகிய இடங்களில் பணியில் அமர்த்தப்படுவர்.

 
மேலும் செய்திகள் »
temple
சபரிமலை: புதிய வடிவம் பெறும் சபரிமலை மாஸ்டர் பிளான் திட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் அங்கீகாரம் ... மேலும்
 
temple
சபரிமலை: சபரிமலையில் டிச. 27ம் தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது. இதையொட்டி ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் ... மேலும்
 
temple
சபரிமலை: சபரிமலையில் இயந்திர உதவியுடன் சந்தனம் அரைத்து பிரசாதமாக வழங்குவது பற்றி திருவிதாங்கூர் ... மேலும்
 
temple
சபரிமலை : அதிக அளவில் பிரசாதம் வாங்கி கொண்டு மலை இறங்குவதில் உள்ள பக்தர்களின் சிரமத்தை குறைக்க ... மேலும்
 
temple
சபரிமலை : சபரிமலையில் இன்று, கண்ணைக் கவரும் கார்த்திகை தீப விழா நடக்கிறது.

சபரிமலை சன்னிதானத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.