
கூடல் அழகர் கோயில்
மதுரை நகருக்குள்ளேயே அமைந்துள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்று.
- தூரம்
- 2 கி.மீ
மதுரை நகருக்குள்ளேயே அமைந்துள்ள வைணவத் திருத்தலம். 108 திவ்ய தேசங்களில் ஒன்று. மூன்று நிலைகளில் அமர்ந்த, நின்ற, சயன கோலங்களில் பெருமாள் காட்சி தருகிறார்.
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: