மீனாட்சி அம்மன் கோயில்

சிறப்பு மலர் · பகுதி 2 · பக்கம் 33 · 43 / 159

இவ்வளவும் சொக்கநாதரின் பெயர்களே...

  • சொக்கநாதர்
  • சொக்கலிங்கப்பெருமான்
  • சுந்தரேஸ்வரர்
  • மீனாட்சி சுந்தரேஸ்வரர்
  • கல்யாண சுந்தரர்
  • சோமசுந்தரர்
  • செண்பக சுந்தரர்
  • அழகன்
  • அட்டாலைச் சேவகன்
  • அடியார்க்கு நல்லான்
  • அபிஷேகச் சொக்கர்
  • அழகிய சொக்கர்
  • கடம்பவனச் சொக்கர்
  • புழுகு நெய்ச் சொக்கர்
  • கடம்பவனேசர்
  • கடம்பவனத்தார்
  • கற்பூரப்சொக்கர்
  • மதுரேசர்
  • இறையனார்
  • பேராலவாயர் கல்வெட்டுகளில்...
  • அழகிய சொக்கநாதர்
  • திருவாலவாயுடைய நாயனார்
  • மதுரை உடையார்
  • திருவாலவாயுடையார்
  • அதிரவீசி விளையாடுவார்
  • சொக்கநாத சுவாமி
  • சொக்கநாயக ஈஸ்வர உடையார்
  • திருவாலவாயுடைய தம்பிரானார்
  • மாதேவர் அழகிய சொக்கரான சுந்தரபாண்டியச் சோழக்கோனார்
விளம்பரம்
மேலே
விளம்பரம்