
நவராத்திரி
ஒன்பது நாள்கள் கொலு, இசை, நடன நிகழ்ச்சிகள்.
- மாதம்
- புரட்டாசி (செப்டம்பர் — அக்டோபர்)
- நாள்கள்
- 9
கொலு மண்டபத்தில் படிக்கட்டுகளாக அமைத்து பொம்மைக் கொலு வைக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு வெவ்வேறு அலங்காரம். மாலை நேரங்களில் இசை, நடன நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: