திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மலையில் ஆய்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20நவ 2019 12:11
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் சார்பில் டிச. 10 அன்று மலைமேல் கார்த்திகை தீபம் ஏற்படுகிறது. தீபம் ஏற்றும் இடம், நெல்லித்தோப்பு, காசிவிஸ்வ நாதர் கோயில், மலைப்படிக்கட்டுகளில் கோயில் துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமி நேற்று (நவம்., 19ல்) ஆய்வு மேற்கொண்டார். பின்பு பணியாளர்களுடன் திருவிழா சம்பந்தமாக ஆலோ சனை மேற்கொண்டார்.