Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news லலிதா சகஸ்ரநாமம் ஏன் படிக்கவேண்டும்? விஷ்ணு புராணம் கூறும் துளசியின் மகிமை விஷ்ணு புராணம் கூறும் துளசியின் ...
முதல் பக்கம் » துளிகள்
பாகவதம் வந்தது எப்படி?
எழுத்தின் அளவு:
பாகவதம் வந்தது எப்படி?

பதிவு செய்த நாள்

04 டிச
2019
12:12

வேதங்களைத் தொகுத்து வகைப்படுத்தியவர் வேத வியாசர். மேலும் அவர், பைல முனிவர் மூலம் ரிக், வைசம்பாயனர் மூலம் யஜுர், ஜைமினி முனிவர் மூலம் சாமம்,  சுமந்து என்பவர் மூலம் அதர்வணம் - என சிஷ்ய பரம்பரை முறையில் வேதங்களைக்  கற்பிக்க வழி செய்தார். வேதங்களின் உட்கருத்துகளை உணர்ந்து கொள்ள 18 புராணங்களையும் இயற்றினார்.  எனினும், வேத வியாசரின் மனதில் அமைதி இல்லை. இதை நாரதரிடம் கூறினார். உடனே அவர், ""முனிவரே... புராணங்களையும், சாஸ்திர ங்களையும் மட்டுமல்லாது பகவானுடைய பூரண குணங்களையும் அறிந்திருக்க வேண்டும். அப்போதுதான் திருப்தி ஏற்படும். எனவே, பகவானின் கல்யாண குணங்களைப் பேசும் ஒரு நூலை நீர் இயற்றும்.” என்றார். அதன்படி ஸ்ரீமத் பாகவதம் எனும் நூலை இயற்றினார் வியாசர்.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
ஓம் அழகா போற்றிஓம் அறிவே போற்றிஓம் அரன் மகனே போற்றிஓம் அயன்மால் மருகா போற்றிஓம் சக்திவேலவா சரவணா ... மேலும்
 
temple news
* உண்மையை பேசு. உன் வார்த்தைக்கு மதிப்பு கூடும்.  * நல்லவர்களின் மனம் நடுங்கும்படி செயல்படாதே. * நல்ல ... மேலும்
 
temple news
* கோயிலுக்கு சென்று கடவுளை வழிபடு. நினைத்தது நடக்கும்.  * அம்மாவும், அப்பாவும் கண்கண்ட தெய்வம். அவர்கள் ... மேலும்
 
temple news
இந்த நன்னாளில் கீழ்க்கண்ட பாடல்களை பாடி சூரியபகவானின் அருளைப்பெறுவோம்.திருச்சிற்றம்பலம் வேயுறு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar