Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரியில் பக்தர்களுக்கு 4 நாள் ... பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில்  லட்சார்ச்சனை பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலிதீன் வேண்டாம் ஐயப்ப சாமிகளே! வேண்டுகிறார் ஐ.ஜி.,
எழுத்தின் அளவு:
பாலிதீன் வேண்டாம் ஐயப்ப சாமிகளே! வேண்டுகிறார் ஐ.ஜி.,

பதிவு செய்த நாள்

09 டிச
2019
12:12

சபரிமலை: இருமுடி கட்டும் இடத்தில் இருந்து பக்தர்கள் சபரிமலையில் பாலிதீன் விழிப்புணர்வை ஆரம்பிக்க வேண்டும் என கேரள போலீஸ் ஐ.ஜி., விஜயன் கூறினார்.

இவர் எஸ்.பி.யாக இருந்த போது சபரிமலை தனி அதிகாரி பொறுப்பு வகித்தார். 10 ஆண்டுகளுக்கு முன் சபரிமலையில் பாலிதீன், பிளாஸ்டிக் தவிர்ப்பதற்காக புண்ணியம் பூங்காவனம் என்ற திட்டத்தை உருவாக்கினார். பின் அது வெளியிடங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இதனால் பாலிதீன் கழிவு குறைந்து வருகிறது. பக்தர்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக், பாலிதீன் கழிவை திரும்பி ஊருக்கே கொண்டு செல்லும் வகையில் பக்தர்களுக்கு பை வழங்கப்படுகிறது. ஆனால் இருமுடி கட்டில் பிளாஸ்டிக் பன்னீர் குப்பிகள், பூஜை பொருட்கள் கொண்ட பாலிதீன் பைகள் சவாலாக உள்ளன. இதை தடுக்கும் முயற்சிகள் தொடங்கியுள்ளன.

புண்ணியம் பூங்காவனம் என்ற திட்ட ஒருங்கிணைப்பாளரான ஐ.ஜி., விஜயன் கூறியதாவது: சபரிமலை காடுகளை பாதுகாக்க வேண்டியது பக்தர்கள் கடமை. அப்போதுதான் எதிர்கால சந்ததியினர் இயற்கையான சூழலில் வந்து செல்ல முடியும். காகித பையில் பூஜை பொருட்களை கொண்டு வரலாம். இதுபற்றி வெளிமாநிலங்களில் பிரசாரம் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் சித்திரை அமாவாசையை முன்னிட்டு சக்தி கரகம் ஊர்வலம் ... மேலும்
 
temple news
உத்தரகண்ட்; பஞ்சமுகி டோலி ஸ்ரீ கேதார்நாத் தாமுக்கு புறப்பட்டது. கேதார்நாத் கோவில் மே 2ம் தேதி ... மேலும்
 
temple news
கன்னியாகுமரி; கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோயில் சித்திரைப் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பேரூர் சதய விழா குழு சார்பில், 108 கிலோ பூக்களை கொண்டு மலர் ... மேலும்
 
temple news
கோவை; கோவை ராம் நகர் வி. என். தோட்டம் ஸ்ரீ மங்களா சமேத ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் சித்திரை மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar