Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புத்தாண்டு பிறப்பு கந்தசுவாமி ... சேலத்தில் புத்தாண்டு பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மீனாட்சி அம்மன் தைல காப்பு உற்ஸவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
மதுரை மீனாட்சி அம்மன் தைல காப்பு உற்ஸவம் துவக்கம்

பதிவு செய்த நாள்

02 ஜன
2020
12:01

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் எண்ணெய் காப்பு உற்ஸவம் துவங்கியது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தைல காப்பு உற்ஸவத்தை முன்னிட்டு புது மண்டபத்தில் அம்மன் எழுந்தருளிய பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  ஜன., 9 வரை நடக்கும் விழாவில் தினமும் மாலை 6:00 மணிக்கு அம்மன் புது மண்டபத்தில் எழுந்தருளி தைலக்காப்பு முடிந்து சித்திரை வீதிகள் வழியாக கோயில் அடைவார். ஜன.,10 திருவாதிரையன்று பொன்னுாஞ்சல் மண்டபத்தில் சுவாமி ரிஷப வாகனம், அம்மன் மர சிம்மாசனத்தில் எழுந்தருளி ஆடி வீதிகளில் வருவர். திருவெண்பா உற்ஸவம் ஜன.,1 முதல் 10 வரை நடக்கும். நுாறு கால் மண்டபம் நடராஜர் சன்னதி முன் சவுக்கையில் மாணிக்கவாசகர் எழுந்தருளி, திருவெண்பா பாடி தீபாராதனை நடக்கும்.

ஆருத்ரா தரிசனத்தையொட்டி நடராஜருக்கு ஜன.,9 இரவு முதல் ஜன.,10 காலை வரை அபிஷேகம் நடக்கும். காலை 7:00 மணிக்கு பஞ்ச சபை ஐந்து உற்ஸவ நடராஜர், சிவகாமி அம்மனுடன் நான்கு மாசி வீதிகளில் திருவீதி உலா சேத்தியாகும்.அபிஷேக பொருட்களை ஜன.,9 இரவு 7:00 மணிக்குள் கோயில் உள்துறை அலுவலகத்தில் பக்தர்கள் வழங்கலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை: கொல்லங்குடி அருகே அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளி கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று பங்குனி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
 சென்னை: வடபழனி முருக பெருமான் கோவிலில், மூன்று நாள் தெப்பத் திருவிழா நேற்று துவங்கியது. இதில், நேற்று ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது.வில்லியனுார் பெருந்தேவி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி தோப்படி மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar