Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரசமரத்தடி ராஜகணபதி கோயிலில் ... லட்சுமி நரசிம்மர் கோயிலில் திருக்கல்யாணம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாதூர் கோவிலில் ஆண்டாள் கனு பிடி உற்சவம்
எழுத்தின் அளவு:
பாதூர் கோவிலில் ஆண்டாள் கனு பிடி உற்சவம்

பதிவு செய்த நாள்

16 ஜன
2020
12:01

உளுந்தூர்பேட்டை:  பாதூர் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலில் இன்று (ஜன.16) தைத் திங்கள் 2ம் நாள் ஆண்டாள் கனு பிடி உற்சவம் நடந்தது.

உளுந்தூர்பேட்டை தாலுகா பாதூர் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலில் தைத் திங்கள் 2ம் நாள் ஸ்ரீஆண்டாள் கனு பிடி உற்சவம் நடந்தது. அதனையொட்டி காலை 5.30 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், 6.30 மணிக்கு ஆராதனை நடந்தது. காலை 9 மணியளவில் ஸ்ரீஆண்டாள் சர்வ அலங்காரத்தில் திருவீதி உலா நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் விஜயராகவன், சம்பத் ஐயர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோவை :  கோவை மாவட்டம்  காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் சித்திரை மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு ... மேலும்
 
temple news
 கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி, சேஷ வாகனத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar