சோழவந்தான்:சோழவந்தான் பிரளயநாதர் சிவன் கோயிலில் விசாக நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. ராகு-, கேது மற்றும் சனீஸ்வரலிங்கம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. அனைத்து ராசிகாரர்களுக்கும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. ஏற்பாடு களை தக்கார் சுசீலாராணி மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.