Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செல்லியாண்டி அம்மன் கோவிலில் சேறு ... கோனியம்மன் தேரோட்டம்: கோவையில் பக்தர்கள் பரவசம் கோனியம்மன் தேரோட்டம்: கோவையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நத்தம் மாரியம்மன் சிம்ம வாகனத்தில் நகர்வலம்
எழுத்தின் அளவு:
நத்தம் மாரியம்மன் சிம்ம வாகனத்தில் நகர்வலம்

பதிவு செய்த நாள்

05 மார்
2020
10:03

நத்தம் :நத்தம் மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு அம்மன் சிம்மன் வாகன நகர்வலம் நடந்தது.கடந்த பிப். 24 அன்று கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. மறுநாள் சுற்றுப்பகுதியை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் எடுத்து வந்து காப்புக்கட்டி விரதம் துவங்கினர். பிப். 28 ல் அம்மன் மயில் வாகனத்தில் நகர்வலம் சென்றார். மார்ச் 2 அன்று தேர் சட்டம் போடும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் ஒன்பதாவது நாளான நேற்று முன்தினம் இரவு அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி நகர்வலம் சென்றார். நாளை காலை பூக்குழி கண் திறக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இரவு அன்ன வாகனத்தில் எழுந்தருளி நகர்வலம் செல்கிறார். மார்ச் 9 ல் அரண்மனை பொங்கல், மாவிளக்கு, காவடி எடுத்தல், 10 ம் தேதி அக்னிச்சட்டி எடுத்தல் மற்றும் கழுமரம் ஏறுதல் நடைபெறும்.இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக காப்பு கட்டிய பக்தர்கள் பூக்ககுழி இறங்கும் நிழ்ச்சி நடைபெறும். மறுநாள் மஞ்சள் நீராட்டு மற்றும் பூப்பல்லக்கில் அம்மன் நகர்வலத்துடன் விழா நிறைவடையும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் அம்மி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு நேற்று பட்டாபிஷேகம் நடந்தது. ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் உபகோயிலான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பூமி நீளா பெருந்தேவி நாயகி சமேத கரி வரதராஜ பெருமாள் கோயிலில், 21ம் ... மேலும்
 
temple news
ராஜபாளையம்: ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar