Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோஷ்டியூர் மாசித் தெப்ப ... திருக்கோவிலுார் வீரட்டானேஸ்வரருக்கு திருக்கல்யாண வைபவம் திருக்கோவிலுார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் உப்பு கொட்டி வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் உப்பு கொட்டி வழிபாடு

பதிவு செய்த நாள்

07 மார்
2020
11:03

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் மூன்றாம் நாள் தேரோட்டம் நேற்று நடந்தது. தேர் சக்கரத்துக்கு உப்பு, மிளகு கொட்டி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம், 11ம் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கடந்த, 4ம் தேதி துவங்கியது; 12 அடி உயரமுள்ள மரத்தேரில் விநாயகரும்; 21 அடி உயரமுள்ள வெள்ளித் தேரில் மாரியம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.கோவிலில் இருந்து, மார்க்கெட் வீதி வழியாக வந்து வெங்கட்ரமணன் வீதியில் தேர் முதல் நிலை நிறுத்தப்பட்டது. வெங்கட்ரமணன் வீதியில் இருந்து புறப்பட்டு, சத்திரம் வீதியில் இரண்டாம் நிலை நிறுத்தப்பட்டது. தேரின் சக்கரத்தில், உப்பு, மிளகு கொட்டி, பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று இரவு, மூன்றாம் நாள் தேரோட்டாம் நிறைவு பெற்றதும், கோவில் வளாகத்தில் தேர் நிலை நிறுத்தப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தேனி: புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் நடந்த ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி ஐந்தாம் சனிக் கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயருக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar