* நோய் வராதபடி உடலை நலமுடன் காத்துக் கொள்ளுங்கள். * நல்ல பிள்ளைகள் தந்தையின் அறிவுரையை ஏற்று நடப்பார்கள். * பெற்றோருக்கு கொடுமை செய்பவன் கேட்டை வரவழைக்கிறான். * தந்தையின் போதனைக்கு செவி சாய்த்து கவனம் செலுத்துங்கள். * இளமையின் நாட்களில் உள்ளக் களிப்புடன் இருங்கள். * இளமையில் பொறுப்புகளைச் சுமப்பது மனிதருக்கு நலம் தரும். பொன்மொழிகள்