Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலகளந்த பெருமாள் கருட வாகனத்தில் ... பொன்னங்குப்பத்தில் பெரியாண்டவர் திருவிழா பொன்னங்குப்பத்தில் பெரியாண்டவர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருதையில் மாசிமக தெப்பல் உற்சவம்
எழுத்தின் அளவு:
விருதையில் மாசிமக தெப்பல் உற்சவம்

பதிவு செய்த நாள்

11 மார்
2020
01:03

விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரம்மோற்சவ தெப்பல் உற்சவத்தில், சுப்ரமணியர் சுவாமி தெப்பத்தில் உலா வந்து அருள்பாலித்தார்.

விருத்தாசலம் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலில், மாசிமக பிரம்மோற்சவம் கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி ஆழத்து விநாயகர், சுப்ரமணியர் சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, அலங்கரித்த வாகனங்களில் வீதியுலா நடக்கிறது.முக்கிய நிகழ்வாக, நேற்று அம்மன் குளத்தில் தெப்பல் உற்சவம் நடந்தது. இதையொட்டி, சுப்ரமணியர் சுவாமி சமேத கோலத்தில் புஷ்ப பல்லக்கில் அலங்கரித்து, எட்டுமாட வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. அதிகாலை 3:20 மணிக்கு அம்மன் குளத்திற்கு வந்த சுப்ரமணியர் சுவாமி, சிறப்பு பூஜையுடன் தெப்பத்தில் மூன்றுமுறை உலா வந்து, அருள்பாலித்தார்.சப் கலெக்டர் பிரவீன்குமார், கூடுதல் சார்பு நீதிபதி மகாலட்சுமி, டி.எஸ்.பி., இளங்கோவன், நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) பாண்டு, செயல் அலுவலர் முத்துராஜா உள்ளிட்ட அதிகாரிகள், பொது மக்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இன்று சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் மாசிமக விழா நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், ஒன்பது நாள் பிரம்மோத்சவ ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: எஸ்.குளத்துார் சரவணபுரத்தில் 81 அடி உயர ஆறுமுக பெருமான் கோவில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் 4 ஆண்டுக்கு பின் ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றியதால் பளிச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar