ஒவ்வொரு கிழமைகளில் விளக்கை துலக்கினால் ஏற்படும் நற்பலன்கள் * ஞாயிறு – கண் சம்பந்தமான நோய் தீரும் * திங்கள் – அலை பாயும் மனம் அமைதி பெறும் * வியாழன் – மனக்கவலை தீர்ந்து மகிழ்ச்சி உண்டாகும் * சனி – வாகன விபத்துக்களை தவிர்க்கும் செவ்வாய், புதன், வெள்ளிக்கிழமைகளில் விளக்கை துலக்கக் கூடாது.