கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
நான்மணிக்கடிகை என்ற நூலை எழுதியவர் விளம்பி நாகனார். இதில் வரும் கடிகை என்ற சொல்லுக்கு சிறு துண்டு என பொருள். நான்கு மணியான உபதேசங்களைக் கோர்த்து செய்யப்பட்ட செய்யுள்களைக் கொண்டது என்பதால் நான்மணிக்கடிகை என்று பெயர் வந்தது.