* நதிக்கரையில் அமர்ந்திருந்தாலும் கூட தண்ணீரை வீணாக்காதீர். * ஏழைகளுக்காக பாடுபடுபவர் கடவுளின் பாதையில் யுத்தம் செய்தவர் போலாவார். * தற்செயலாக குவிந்து விட்ட பொருள் எல்லாம் செல்வம் இல்லை. ஆன்மிகச் செல்வமே செல்வம். * ஏழைகளை நேசிப்பது சொர்க்கத்தின் திறவு கோல். * பெருமைக்காக ஆடை அணிந்தால் வறுமை உண்டாகும். * வீண்செலவு, ஆடம்பரம் இல்லாத முறையில் உண்ணுங்கள். பொன்மொழிகள்